+94 11 291 1224 | info@kelanicables.com

ELECTRICIAN
CLUB

Electrician club

‘කැලණි විසුර’- විදුලි කාර්මික ශිල්පී සංගමය’

“களனி விசுர” – மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்

Kelani Cable PLC’s golden welfare offer is called “Kelani Visura.”

Do you know about Kelani Cables PLC Electrician Club? The club offers its members the latest technological know-how in the sphere along with a host of other benefits.  Already we have a membership of 15,000 electricians from all over the country. We humbly invite you to join the bandwagon and enjoy the benefits while acquiring new knowledge in the field. 

Kelani Cables PLC conducts workshops in the country with a view to enhancing knowledge of local electricians. Now the members of ‘Kelani Visura Electricians club’ have a privilege. They are awarded with ‘points’ for each and every label they send to us. They can later redeem these ‘points’ as cash or gifts. The gifts offered are; umbrellas, caps and travel bags. 

Yet another benefit that could be enjoyed by the members of the Electricians Club is the accident insurance cover which has a limit of 1.2 million rupees. (Rs 12 lakhs) For such a massive insurance cover the annual premium is just 750 marks form the accumulated points by the electrical technicians. 

How do you get yourself acquainted and registered with the Kelani Cables PLC Electricians Club?

First you must fill the coupon in the reverse of the label and send it to us along with 10 nos. of 1/1.13 labels or 10 nos. of 7/0.67EW labels. 

Along with it the respective electrician should also send us the following information. 

  1. A copy of the national identity card

  2. A copy of the bank account (pass book)

  3. A letter requesting to deposit the amount of points accumulated as cash. 

 

The technicians (members) can either send their labels and other details through a provincial sales officer or send them directly to:

Electricians’ Club

Kelani Cables PLC

P. O Box No.14

Wewelduwa Road

Kelaniya. 

 

If you require further information with regard to the ‘Kelani Cables PLC Electricians Club’ you may either call the company’s telephone numbers or obtain that information from an existing club member. (011-7434400,0773647162 – Chathuranga

‘කැලණි විසුර’ යනු කැලණි කේබල්ස් විදුලි කාර්මික ශුභ සාධන රන් මෙහෙවරයි.

කැලණි කේබල්ස් සමාගමේ ‘කැලණි කේබල්ස් විදුලි කාර්මිකයන්ගේ සමාජය’ ගැන ඔබ දන්නවාද? විදුලි කාර්මික ක්ෂේත්‍රයේ නවතම දැනුම සමඟ ඔබට එයින් ලැබෙන ප්‍රතිලාභ බොහොමයකි. දැනටමත් දිවයින පුරා විසිරුණු විදුලි කාර්මිකයන් 15,000කට අධික පිරිසක් අප සමඟ එක්වී හිඳිති. එහෙයින් ඔබද ඉක්මණින් අප හා එක්ව ලැබෙන ප්‍රතිලාභ හා දැනුම අත්විඳින්න.

දිවයිනේ කොතැනක හෝ කැලණි කේබල්ස් සමාගම මාසිකව ‘විදුලි කාර්මික වැඩමුළුවක්’ පවත්වන්නේ මෙරට විදුලි කාර්මිකයන්ගේ දැනුම වර්ධනයකිරීමේ අරමුණෙනි. එමෙන්ම ‘කැලණි විසුර‘ විදුලි කාර්මික සංගමයේ සාමාජිකයන් අප වෙත එවන ‘ලේබල’ (දවටන) සංඛ්‍යාව අනුව ඔවුන්ට එම සෑම ලේබලයකටම ලකුණු ලැබීමේ ක්‍රමයක්ද ක්‍රියාත්මක කර තිබේ. එම ලකුණු මුදල් හෝ තෑගී භාණ්ඩ වශයෙන් අඩු කරගැනීමේ හැකියාව තිබේ. එම ත්‍යාග අතර කුඩ, කැප් හා ගමන්මළු ආදී වශයෙනි. ‘කැලණි කේබල්ස් විදුලි කාර්මිකයන්ගේ සමාජයෙහි’ සියලු සාමාජිකයන්ට හිමිකරගත හැකි ‘හදිසි අනතුරු රක්ෂණය’ද ඉතා වටිනා ප්‍රතිලාභයකි. හදිසි අවස්ථාවකදී ලබාගත හැකි එම හදිසි අනතරු රක්ෂණයෙහි වටිනාකම රුපියල් මිලියන 1.2 (රුපියල් ලක්ෂ 12) කි. එතරම් විශාල හදිසි අනතුරු රක්ෂණයක් වෙනුවෙන් වසරකට කැපෙන්නේ  විදුලි කාර්මිකයන් විසින් රැස් කරගත් ලකුණුවලින් 750ක් පමණි.

‘කැලණි කේබල්ස් විදුලි කාර්මිකයන්ගේ සමාජය’ සඳහා ඔබ ලියාපදිංචි වන්නේ කෙසේද?

මුලින්ම ඔබ ලේබල් කවරයේ පිටුපස කොටසේ ඇති විස්තර සම්පූර්ණ කර 1/1.13  ලේබල් (දවටන)  10ක් හෝ ලේබල් 7/0.67EW ලේබල් (දවටන) 10ක් අප වෙත එවන්න.

එම ලේබල් (දවටන) සමඟ විදුලි කාර්මිකයෙකු විසින් පහත සඳහන් විස්තරද අප වෙත එවිය යුතුය.

1. ජාතික හැඳුනුම්පතේ පිටපතක්.

2. බැංකු පාස්පොතේ පිටපතක්.

3. රැස් කරගත් ලකුණු තම බැංකු ගිණුමට මුදල් වශයෙන් තැන්පත් කරගැනීම සඳහා ඉල්ලීම් ලිපිය.

ප්‍රාදේශීය විකුණුම් නිලධාරීන් හරහාද විදුලි කාර්මිකයන්ට ලේබල (දවටන) හා අදාල ලියකියවිලි එවිය හැක. නොමැති නම් සමාගම් ලිපිනයට ලියාපදිංචි තැපෑලෙන් එවිය හැක. ( Electrician Club Kelani Cabels PLC, PO Box- No 14, Wewalduwa Road, Kelaniya )

‘කැලණි කේබල්ස් විදුලි කාර්මිකයන්ගේ සමාජය’ ගැන තවත් විස්තර දැනගැනිමට අවශ්‍ය නම් ඔබට සමාගමේ දුරකතන අංක වෙත ඇමතීමෙන් හෝ දැනට හිඳින සාමාජිකයෙකු වෙතින් දැනගත හැක. (011-7434400,0773647162 – Chathuranga)

“களனி விசுர” என்பது களனி கேபிள்ஸ் மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்களின் சேமநலனுக்காகச் செயற்படும் ஓர் உன்னதமான அமைப்பாகும்.

களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் களனி கேபிள்ஸ் மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இச் சங்கத்தினூடாக மின்சாரத் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்து அறிவைப் பெறுவதன் மூலம் நீங்கள் அநேக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்சமயம் நாடெங்கிலுமுள்ள 15,000க்கு மேற்பட்ட மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் எம்முடன் இணைந்துள்ளனர். எனவே, நீங்களும் இயன்றளவு விரைவாக எம்முடன் இணைந்து நன்மைகளையும் நவீன அறிவையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

நம் நாட்டு மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், களனி கேபிள்ஸ் நிறுவனம் மாதாந்தோறும் நாட்டின் ஏதாவதொரு இடத்தில் மின்சாரத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிக்களத்தை நடத்துகின்றது. அவ்வாறே, களனி விசுர மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் எமக்கு அனுப்பிவைக்கும் லேபல்களின் (உறைகளின்) எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்குப் புள்ளிகளை வழங்கும் திட்டம் ஒன்றும் அமுல்செய்யப்படுகின்றது. இப் புள்ளிகளைப் பணமாக அல்லது பரிசுப் பொருள்களாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் பரிசுகளில், குடை, தொப்பி, பயணப் பொதி என்பன உள்ளடங்கும். களனி கேபிள்ஸ் மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய “விபத்துக் காப்புறுதி” மிகவும் பயனுள்ள ஒரு நன்மையாகும். விபத்து நிகழும் பட்சத்தில் அவர்கள் பெறக்கூடிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 1.2 மில்லியன் ரூபாயாகும் (ரூ.12 இலட்சம்). அத்தகைய பெருந்தொகைக் காப்பீட்டிற்காக, மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்களிடம் இருந்து ஆண்டொன்றிற்குக் கழிக்கப்படுவது அவர்கள் சேகரித்த புள்ளிகளில் 750 மட்டுமே.

களனி கேபிள்ஸ் மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துகொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

முதலில், உங்கள் லேபல் உறையின் பின்புறத்திலுள்ள இடத்தில் உங்கள் விபரங்களை நிரப்பி 1ஃ1.13 வகை லேபல்கள் (உறைகள்) 10ஐ அல்லது 7ஃ0.67நுறு  வகை லேபல்கள் (உறைகள்;) 10ஐ எமக்கு அனுப்புங்கள்.

அத்துடன், மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் பின்வருவனவற்றையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

1.தேசிய அடையாள அட்டையின் பிரதி

2.  வங்கிப் பாஸ் புத்தகத்தின் பிரதி 

3.  சேகரிக்கப்பட்ட புள்ளிகளை தமது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும்படி கோரும் கடிதம்.

மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் தமது லேபல்களையும் உரிய ஆவணங்களையும் பிரதேச விற்பனை அலுவலர் ஊடாக எமக்கு அனுப்ப முடியும். இல்லாவிட்டால், நிறுவனத்தின் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பலாம். (Electrician Club, Kelani Cables PLC, P.O. Box No.14, Wewalduwa Road, Kelaniya).

களனி கேபிள்ஸ்; மின்சாரத் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பற்றி மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால், நிறுவனத்தின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு அல்லது தற்போதய அங்கத்தவர் ஒருவரிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.